பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் நோய்கள் |
மொசைக் வைரஸ்:
அறிகுறிகள்:
- இளம் இலைகளின் நரம்புகளில் வெளுத்த நிறத்தில் இணைக்கோடுகள் காணப்படும்.
- இலையுரைகளில் கோடுகள் தைத்தது போன்று காணப்படும்.
- இளம் தாவரத்தின் இலைகள் சுருங்கி, ஒன்றோடொன்று இணைந்து காணப்படும்.
- நோய் பரப்பி: பெண்டலோனியா நைக்ரோவெர்ஸா
- இளம் தாவரத்தின் இலைகள் சுருங்கி, ஒன்றோடொன்று இணைந்து காணப்படும்.
- நோய் பரப்பி: பெண்டலோனியா நைக்ரோவெர்ஸா
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட தாவரங்களை அளிக்கவும்.
- முறையான வடிகால் வசதி வழங்கவும்.
- நோய் பரப்பியை கட்டுப்படுத்த டைமெதோயேட் அல்லது மிதைல் டெமெட்டோன் அல்லது பாஸ்போமிடான் தெளிக்கவும்.
|
|
|